App link-
இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஒரு மொபைலில் இருக்கக்கூடிய முன் மற்றும் பின் கேமராவை நமது மொபைல் மூலம் கன்ட்ரோல் செய்து நாம் அங்கு நடப்பதை பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்
இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் ஒருவருடைய மொபைலில் இருக்கக்கூடிய முன் மற்றும் பின்புற கேமரா வை கண்ட்ரோல் செய்து அங்கு நடப்பதை வீடியோவாக மாற்றி நமது மொபைலில் நாம் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம்
முதலில் இந்த அப்ளிகேஷனை யாருடைய மொபைலில் முதலில் இந்த அப்ளிகேஷனை யாருடைய மொபைலில் இருக்கக்கூடிய வீடியோ பதிவை நாம் பார்க்க வேண்டும் என நினைக்கின்றோமோ அவர்களது மொபைலில் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அந்த மொபைலில் எந்த நேரத்திற்கு எவ்வளவு நேரம் வீடியோ ரெக்கார்ட் ஆக வேண்டும் என்பதை நீங்கள் சரியாக துல்லியமாக அதில் பதிவிட வேண்டும் அதற்கு அந்த அப்ளிகேஷனில் சரியான நேரம் கொடுக்கப்பட்டிருக்கும்.
உதாரணமாக இந்த நேரத்தில் இருந்து இவ்வளவு நேரம் வரை வீடியோ ரெக்கார்ட் ஆக வேண்டுமென்றால் நீங்கள் அதில் நேரத்தை பதிவிட்டு கொள்ளலாம் அந்த நேரத்தில் தானாக வீடியோ ரெக்கார்ட் ஆகிவிடும் உங்களுக்கு அனுப்பப்படும்.
உங்களது மொபைலுக்கு எப்படி வரும் என்று பார்த்தால் இதில் google drive மற்றும் dropbox ஆப்ஷன் உள்ளது இதன்மூலம் உங்களது மின்னஞ்சல் முகவரியை நீங்கள் இதில் பதிவிட்டு விட்டால் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அதில் எடுக்கப்படும் ஒவ்வொரு வீடியோவும் தெள்ளத் தெளிவாக எடுத்து முடித்த உடனேயே உங்களது மொபைலுக்கு வந்தடையும்.
#Awareness_video #Ethicaleducation
இந்த மாதிரியான அப்ளிகேஷன்களை நாம் பயன்படுத்துவது நல்ல நோக்கத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் இந்த மாதிரியான அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்துதான் மட்டுமல்லாமல் பயன்படுத்துபவரின் எண்ணத்தைப் பொறுத்து தான் இந்த அப்ளிகேஷனில் நன்மையும் தீமையும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி.
0 Comments