Advertisement

உடல் சூட்டை குறைக்க அடிவயிற்றில் ஈரத்துணியை போட்டு கொள்ளுங்கள் | Stomach wet cloth treatment

உடல் சூட்டை குறைக்க அடிவயிற்றில் ஈரத்துணியை போட்டு கொள்ளுங்கள் | Stomach wet cloth treatment பல வித கொடிய நோய்களை குணப்படுத்தும் பாரம்பரிய வைத்தியமுறை | ஈரத்துணி பட்டி

அரைமணி மணி நேரத்தில் பல வித கொடிய நோய்களை குணப்படுத்தும் ஈரத்துணி பட்டி| பாரம்பரிய வைத்தியமுறை | Ancient Technique to cure maximum disease | wet cloth treatment for fever

Dr.சுப்பிரமணியன் N.C., F.C,
இயற்கை மருத்துவர்,கோவை

Dr.R.Subramanian N.C .,F.C,
Pavitra Nature & yoga hospital
I.O.B. Colony, Marudhamalai Road,
Bharathiar University post,
Coimbatore, TAMIL NADU-641 046,INDIA

உங்களுக்கு உடல் சூடு,காய்ச்சல்,தலைவலி ஏற்படும் பொழுது, நல்ல சுத்தமான வெள்ளைத்துணியை எடுத்து பச்சைத் தண்ணீரில் நன்றாக நனைத்து நெற்றி மீது ' பெல்ட் ' போன்று நீளமாக நெற்றி,கண்,மூக்கு முழுவதும் மறையும் வண்ணம் போட வேண்டும்.
இது போன்று உங்கள் கழுத்து பகுதியிலும் நீண்ட ஈர வெள்ளைத் துணிப் பட்டியைப் போட்டு அரைமணி நேரம் படுத்து ஓய்வெடுத்தால்,காய்ச்சல்,தலைவலி,உடல் சூடு தணியும்.

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube:
facebook:

உடல் சூட்டை குறைக்க,ஈரத்துணி பட்டி,Stomach wet cloth treatment,wet cloth treatment for fever,Wet Wrap Therapy,பாரம்பரிய வைத்தியமுறை,Ancient Technique to cure maximum disease,காய்ச்சல்,தலைவலி,உடல் சூடு,கழுத்து,pavithra iyarkai maruthuvamanai coimbatore,Fruitarian,Naturopathy,Dr.Subramaniam,nature cure,yoga,yogha,nature cure marudhamalai hospital,subramanian,dr.subramanian,Fruitarian Therapist.Natural Therapist,கோவை,Dr.சுப்பிரமணியன் N.C.,

Post a Comment

0 Comments