உடல், மனம், உயிர் இந்த மூன்றும் ஒருங்கே இணைந்த நிலையில் இயங்கும் ஒருவரை நாம் மனிதன் என்கின்றோம்.அதிலே உயிர் என்பது என்ன. அனைத்தின் இயக்கத்திற்கும் காரணமாக இருப்பது உயிர் என்று சொல்லலாம். உயிர் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. இயக்கம் கொடுப்பது மட்டும் தான் உயிரின் தன்மையா அல்லது அதனையும் கடந்து அதன் தன்மைகள் இருக்கின்றனவா. இறைவனுடைய அனுமதியைக்கொண்டு அதுசார்ந்த சில கருத்துக்களை இப்பதிவில் பகிர்த்து கொள்வோம்.
CJ HOLISTIC HEALTH
contact: 8939298988/ 8939294031 ( whats app ) ; email: healeracj@gmail.com
0 Comments