Advertisement

CBI shocking FIR in Pollachi Case | பொள்ளாச்சி வழக்கில் அதிர்ச்சி

CBI shocking FIR in Pollachi Case | பொள்ளாச்சி வழக்கில் அதிர்ச்சி The Pollachi case, which caused huge shocks over Tamil Nadu, was neglected by the media due to the parliamentary election. Now, there are some improvements in the case and the CBI started their enquiry in this case. This brings the case to limelight again. But the shocking incident in the FIR registered by the CBI has raised the question of whether the CBI will investigate the case honestly. This video describes important twists in the case and the shocking incident in the FIR registered by the CBI.

#pollachiissue #CBI #ADMK

தமிழகத்தை கடந்தும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி வழக்கு, நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு காரணமாக ஊடகங்களால் கொஞ்சம் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. தற்போது, அந்த வழக்கில் ஏற்பட்டு இருக்க கூடிய சில முன்னேற்றங்களும், சி.பி.ஐ விசாரணையை தொடங்கி இருப்பதும், இந்த வழக்கை மீண்டும் பேசுபொருள் ஆக்கி இருக்கிறது. ஆனால், சி.பி.ஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர்-ல் உள்ள அதிர்ச்சி சம்பவம், இந்த வழக்கை சி.பி.ஐ நேர்மையாக விசாரணை செய்யுமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முக்கியமான திருப்பங்கள், சி.பி.ஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர்-ல் உள்ள அதிர்ச்சி சம்பவம் ஆகியவை குறித்து இந்த காணொளி விவரிக்கிறது.

pollachi case,pollachi issue,pollachi video,latest news about pollachi case,latest tamil news,seeman,ADMK,DMK,MNM,puthiyathalaimurai,CBI,CBI enquiry in pollachi case,bar nagaraj,bar nagaraj audio,naam tamilar,pollachi news,thirunavukarasu,

Post a Comment

0 Comments